
கிருஷ்ணகிரி.நவ.23., கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் கடந்த ( 20.11.2017 ) அன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்ட்சியில் இருந்து விலகி சகோதரர் நாஸிர் தலைமையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மண்டலம் S.M.ஜைனுல் ஆபிதீன், மாநில துணைச்செயலாளர்கள் J.M. வசீம் அக்ரம், பல்லாவரம் ஷஃபி, தலைமை செயற்குழு உறுப்பினர் A.சைய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கிருஷ்ணகிரி_மாவட்டம்.
20.11.17