வேலூர்.நவ.15., ஆம்பூரில் நடைபெறவிருக்கும் மத நல்லிணக்க மக்கள் திரள் பொதுக்கூட்டம் சம்மந்தமாக ஆலோசனைக் கூட்டம் நேற்று ஆம்பூரில் நடைபெற்றது.
இதில் மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம், வேலூர் மே மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் M. ஜஹீருஸ் ஜமா, S.M.ஷாநவாஸ், நகர செயலாளர் பிர்தோஸ் அஹ்மத்,
மருத்துவ சேவை அணி செயலாளர் ஜூபேர் அஹ்மத், நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நயீம், முஹம்மது முஸரப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பொதுக் கூட்டத்திற்கு ஏராளமான மக்களை திரட்டுவது, பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற வரும் மாநில நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது போன்ற பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஆம்பூர்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்
14-11-2017