மறுமலர்ச்சி தமுமுக நிர்வாகிகள் மஜகவில் இணைந்தனர்!!

image

image

image

image

கோவை.நவம்பர்.14.,நேற்று
கோவை மாவட்ட மறுலர்ச்சி தமுமுக, பகுதி, கிளை நிர்வாகிகள்  மஜக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணைச்செயலாளர்கள் சிங்கை சுலைமான்,  ரபீக், ABT.பாருக், அணி செயலாளர்கள் பைசல், செய்யது இப்ராஹீம், சம்சுதீன் மற்றும்  அனைத்து பகுதி, கிளை,  நிர்வாகிகள்  உடனிருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
14/11/2017