வேலூர்.நவ.13., வேலூர் மேற்கு மாவட்டம் வாணியம்பாடி நகரில் நேற்று மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் S.M.ஷாநவாஸ் அவர்கள் வாணியம்பாடி நகர நிர்வாகிகளுடன் சென்று கிளைகளை ஆய்வு செய்தபோது இளைஞர்கள் தங்களை உற்சாகத்துடன் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வாணியம்பாடி_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்
12.11.2017