மஜக தலைமையகம் நியமன அறிவிப்பு.

S.அப்துல் மஜித்
#18/7/34, அச்சுக் கட்டு தெரு
திருப்பத்தூர்- 630211

தலைமை செயற்குழு உறுப்பினராக
நியமனம் செய்யப்படுகிறார்.

இவருக்கு கட்சி நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்_செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
11.11.17