கடலூர் வடக்கு மாவட்ட நெய்வேலி நகர IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்

!

கடலூர் வடக்கு நெய்வேலி நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

35000, ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

தகவல்;

#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#கடலூர்வடக்குமாவட்டம்
24-05-2020

https://m.face