பெரம்பலூர் மாவட்டம் IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

பெரம்பலூர் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 550 ஏழை எளிய குடும்பத்தினருக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. இதில் அரிசி மற்றும் மளிகை பொருட்களின் தொகுப்பாக விநியோகிக்கப்பட்டது

தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#பெரம்பலூர்_மாவட்டம்
24-05-2020