சத்தியமங்களத்தில் மஜகவின் இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்வுகள்…

image

image

ஈரோடு.மார்.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்களம் நகரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மாவட்ட துணை செயலாளர் ஆஷிப் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் பாபுலால், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் நஜீர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாபு, நகர துணை செயலாளர்கள்  உஸ்மான் அலி, முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணை பொதுச் செயலாளர் SA.சையது அஹமத் பாரூக் கொடியேற்றி வைத்தார்கள்.  இறுதியில் சையதுஅலி நன்றியுரை கூறினார்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட அணி.
(MJK IT-WING)
ஈரோடு மேற்கு மாவட்டம்.
28.02.2017