You are here

மஜக தலைமை நியமன அறிவிப்பு…!

மனிதநேய ஜனநாயக கட்சியில் மத்திய சென்னை மாவட்டமாக இருந்ததை, நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு, இனிமேல் மத்திய சென்னை கிழக்கு மற்றும் மத்திய சென்னை மேற்கு என கிழ்கண்டவாறு செயல்படும்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கிழ்கண்டவாறு நியமிக்கப்படுகிறார்கள்.

மத்திய சென்னை மேற்கு

மாவட்டச் செயலாளர்
I.முஹம்மது இப்ராஹிம்
Mobile No: 9884440551

மாவட்டப் பொருளாளர்
S. அன்வர் இப்ராஹிம்
Mobile No: 7418222111

மாவட்ட துணைச் செயலாளர்
ஷாகுல் ஹமீது
Mobile No: 9600119001

மாவட்ட இளைஞர்அணி
G. முஹம்மது கனி
Mobile No: 9940619631

இவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு வழங்கிட  கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகளாக இருந்தவர்கள் இனிமேல் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக செயல்படுவார்கள்.

இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
10.11.2017