You are here

மஜக தலைமையகம் நியமன அறிவிப்பு…!

தஞ்சை தெற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாக வசதிக்காக தஞ்சாவூர் தலைநகராக ஒரு மாவட்டம், பட்டுக்கோட்டை தலைநகராக ஒரு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்படுகிறது.
பட்டுக்கோட்டை தலைநகரமாக உள்ள தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு கீழ் கண்ட பொறுப்புக் குழு நியமனம் செய்யப்படுகிறது.

ச.அப்துல் சலாம் (தலைவர்)
த/பெ.கு.சர்தார்
#49/2, எஸ்.எம்.மன்ஜில்
பட்டுக்கோட்டை ரோடு
பேராவூரணி
அலைப்பேசி – 7502255457

உறுப்பினர்கள்:

அஹ்மது பைசல்
அதிராம்பட்டினம்
அலைப்பேசி – 9629612527

H.சாகுல்ஹமீது
S/o ஹிதாயத்துல்லாஹ்
#No.85 (பீச் ) கடற்கரை தெரு
அதிராம்பட்டிணம்.
அலைப்பேசி – 9750751546

இவர்களுக்கு கட்சி நிர்வாகிகளும், மனித நேயச் சொந்தங்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம்.

இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
8.11.2017

Top