You are here

மஜக முயற்சியால் சாலைகள் சீரமைப்பு..!

image

image

image

வேலூர்.நவ.09., வேலூர் மாநகரம் 53 வார்டு R.N.பாளையம் புதுதெரு, ஜானிபூந்தோட்டம், ஜன்டாதெரு, சின்னையா லேவுட் ஆகிய பகுதிகளில் சாலைகள் குன்டும் குழியுமாக மக்கள் நடந்து செல்வதற்க்கும் சிரமாக இருந்ததை அடுத்து மனிதநேய ஜனநாயக கட்சி 53 வது வார்டு கிளையின் சார்பாக மாநகர பொறியாளர் சுப்பிரமணியம் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக உதவி பொறியாளர் செல்வராஜ் நேரில் ஆய்வு செய்து படிப்படியாக சீர்செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதை தொடர்ந்து முதல் கட்டமாக சமத் பள்ளிவாசல் அருகில் உள்ள சாலைகள் சரிசெய்யும் பணி தொடங்கியது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்.
08.11.2017

Top