You are here

மஜக தலைமை அறிவிப்பு…

image

மனிதநேய ஜனநாயக கட்சியில் மத்திய சென்னை மாவட்டமாக இருந்ததை, நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு இனிமேல் மத்திய சென்னை கிழக்கு மற்றும் மத்திய சென்னை மேற்கு என கிழ்கண்டவாறு செயல்படும்.

மத்திய சென்னை கிழக்கு :

துறைமுகம்,
திருவல்லிக்கேணி -சேப்பாக்கம்,
எழும்பூர்.

மத்திய சென்னை மேற்கு :

அண்ணா நகர்
ஆயிரம் விளக்கு
வில்லிவாக்கம்

இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
09-11-2017

Top