மனிதநேய ஜனநாயக கட்சியின்
மாநில துணைச் செயலாளராக
புளியங்குடி சையது அலி
நியமனம் செய்யப்படுகிறார்.
இவருக்கு கட்சியின் நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
29.11.2017