மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக,
N.முஜம்மில்
த/பெ; நூர் முஹம்மது
32, மாரியண்ணன் தெரு,
R.N.பாளையம், வேலூர்.
அலைபேசி; 74187 33998
தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
31.03.2024.