கத்தார் மண்டல MKPயின் புதிய நிர்வாகிகள் தேர்வு !

image

கத்தார்.அக்.21., மனிதநேய கலாச்சார பேரவையின் கத்தார் மண்டல நிர்வாகிகள் கூட்டம் கடந்த 19-10-2017 அன்று அவைத்  தலைவர் நாசிர் உமரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மண்டல நிர்வாகம் மாற்றி  அமைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மண்டல செயலாலர் :
தளபதி நாகை பைசல் ரஹமான் அலைப்பேசி எண் : +974 5503 0802

மண்டல  பொருளாளர் : 
கடலூர் யாசின்
அலைப்பேசி எண் : +974 3040 2917

மண்டல  துணைச்  செயலாளர் :
T.S புரம் சகாப்தீன் 
அலைப்பேசி எண் : +974 5525 9810

மண்டல  துணைச் செயலாளர் :  உத்தமபாளையம்  உவைஸ் 
அலைப்பேசி எண் :
+974  30161716

மண்டல  துணைச்  செயலாளர் :  ஜூல்ஃபிகர் அலி
அலைப்பேசி எண் : +974 5039 2220

ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர். இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.கிளைகள் மற்றும்  உறுப்பனர்களை  அதிகப்படுத்துதல் 

2.எதிர்வரும் டிசம்பர் மாதத்தில்  மண்டலம்  சார்பாக தாயகத்தில்  இருந்து  மஜக பொதுச்  செயலாளரை  அழைத்து  பிரம்மாண்ட பொதுக்கூட்டம்  நடத்துவது..

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தகவல்;
#MKP_ஊடகபிரிவு
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#கத்தார்_மண்டலம்