நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.7.9 இலட்சம் மதிப்பில் சாலை அமைப்பு…

image

image

image

நாகை.அக்.21., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பழுதடைந்த தார் சாலை செப்பனிட்டு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம், ஐவநல்லூர் ஊராட்சி ரெட்கிராஸ் சுனாமி குடியிருப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி 2016-17-ல் இருந்து ரூபாய் 7.9-லட்சம் மதிப்பீடு  கொண்ட பழுதடைந்த தார் சாலையை செப்பனிட்டு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
21/10/2017