சிறைவாசியை சந்தித்து மஜக நிர்வாகிகள் நலம் விசாரிப்பு!

image

நெல்லை.அக்.17., நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த பஷீர் என்ற சகோதரர் பெங்களூரு சிறையில் விசாரனை கைதியாக பல ஆண்டுகளா உள்ளார்.

அவர் நேற்று முன்தினம் மூன்று நாள் பரோலில் குடும்பத்தாரை கான பலத்த காவலுடன் மேலப்பாளையம் வந்திருந்தார்.
அவரை மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இச்சந்திப்பு தலைமை செயற்குழு உருப்பினர் அ.அப்துல் வாஹித் தலைமையில் மாவட்ட செயளாலர் A.கலீல் ரஹ்மான், பொருளாலர் S.சேக் இப்ராஹிம், மாணவர் இந்தியா மாவட்ட செயளாலர் யூ.வாசிம் முபாரக் மற்றும் காஜா மைதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மாவட்டம்