மத்திய சென்னை மஜக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..!

image

image

சென்னை.அக்.15., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மத்திய சென்னை மாவட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா துவக்கி வைத்தார்.

மாவட்டப் பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட  துணைச் செயலாளர் பீர் முஹம்மது ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அப்பகுதியில் உள்ளவர்களுக்கும் மற்றும் அவ்வழியே பேருந்தில் சென்ற பொதுமக்களும் நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள். ஆர்வமுடன் கலந்துகொண்டு ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை
15.10.17