ஆம்பூரில் மஜக விறுவிறுப்பு…!

image

வேலூர்.அக்.15,. மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாகத்தை சீரமைத்து சில தினங்கள் முன்பு தலைமையின் மூலம் புதிய பொருப்பாளர்கள் நியமனம் செய்து மாவட்ட பொறுப்பு குழு அமைக்கப்பட்டது.

புதிய உத்வேகத்தோடு பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மாவட்டம் ழுழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிவருகின்றனர்.

பொறுப்புக்குழு உறுப்பினர் ஆம்பூர் M.ஜஹீருஸ் ஜமா தலைமையில் ஆம்பூர் நகர நிர்வாகிகள் நகரம் முழுவதும் கிளைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதன் இரண்டாம் பகுதியாக 24 வார்டு பகுதியை சார்ந்த சகோதரர் நபீஸ் தலைமையில் சில சகோதரர்கள் உறுப்பினர் படிவத்தை நிரப்பி தன்னேழுச்சியாக மஜகவில் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர்.

#ஆம்பூரில்_மஜக_விறுவிறுப்பாய் #களப்பணிக்கு_தயாராகிவருகிறது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்
14.10.17