நாச்சிகுளத்தில் மஜகவின் இரண்டாவது நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!

image

image

image

திருவாரூர்.அக்.13., மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளையின் மருத்துவ சேவை அணியுடன், நாச்சிகுளம் ஜமாத் குவைத் பேரவை, நாச்சிகுளம் ஜமாத் அமீரக பேரவை இனைந்து நடத்திய நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மஜகவின் கிளை செயலாளர் ஜெஹபர் சாதிக் அவர்கள் முன்னிலை வகுத்தார்.

நாச்சிகுளம் ஜும்மா பள்ளி வளாகத்தில்  நடைபெற்ற இம்முகாமில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு வந்த ஜமாத்தார்கள் அனைவருக்கும்
குவைத் பேரவையின் துணை தலைவர் ஜெ.அப்துல் ரஹ்மன் அவர்களும், சமூக ஆர்வலர் நாச்சிகுளம் ரசீது அவர்களும் நிலவேம்பு கசாயம் வழங்கி உபசரித்தனர்.

இதில் மஜக தொண்டர்களும், ஜமாத்தார்களும் ஆர்வமுடன் பெரும் திரளாக கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாச்சிகுளம்_கிளை
13/10/2017