செங்கம்.அக்.11., மனிதநேய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகிகள் செங்கம் நக௫க்கு வ௫கை. இதில் மாநில துணை செயலாளர் பல்லாவரம் ஷஃபி மற்றும் மாநில நிர்வாகத்தினர் வ௫கை தந்தனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கம் ஒன்றிய துணை செயலாளர் இதாயத் சமீபத்தில் சாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பணிகள் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் K.காஜாஷரிப், மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் M.அகமத்பாஷா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர M.ஜான் பாஷா மற்றும் ஒன்றிய செயலாளர் தாஜுதீன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#செங்கம்_ஒன்றியம்