You are here

PFI மாநாட்டில் மஜக மாநில பொருளாளர் சிறப்புரை..!

image

image

image

image

சென்னை.அக்.09., பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாக நேற்று 08.10.2017 மாலை 4.00 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற்ற உரிமை முழக்க மாநாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது. M.Com அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பாசிசத்திற்கு எதிராக எழுச்சி உரை நிகழ்த்தினார்.

இதில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, மாவட்ட துணைச் செயலாளர்கள் பீர் முஹம்மது, அமீர் அப்பாஸ், துறைமுக பகுதி செயலாளர் குப்பை சீனி, துறைமுக பகுதி துணைச் செயலாளர் பஜார் அபூபக்கர், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் துணைச்செயலாளர் M.பக்ருதீன் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்..

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்_சென்னை
08.10.17

Top