சென்னை.அக்.06., புதிய பார்வை பத்திரிக்கை ஆசிரியரும், தமிழ் தேசிய உணர்வாளருமான அண்ணன் திரு.நடராஜன் அவர்களின் உடல் நலம் குறித்து, சகோதரர் T.T.V.தினகரன் அவர்களிடம் அழைப்பேசியில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கேட்டறிந்தார்.
தற்போது, அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது உடல் நலம் தேறி வருவதாகவும், ICU சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் தினகரன் கூறினார்.
அவர் நலம் பெற வாழ்த்துவதாகவும், அவரது உடல் நலம் தேறியதும் நேரில் வந்து பார்ப்பதாகவும் பொதுச் செயலாளர் கூறினார்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#தலைமையகம்_சென்னை
06.10.17