பொதக்குடி மஜக சார்பில் மூன்றாவது நாளாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..!

image

திருவாரூர்.அக் 06,. பொதக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கிளை செயலாளர் ஜமால் முகம்மது தலைமையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று மூன்றாவது நாளாக பொதக்குடி மேலப்பள்ளி மற்றும் பாத்திமா பள்ளி ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலமேம்பு கசாயம் கொடுத்து சிறப்பித்தனர்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவாரூர்_மாவட்டம்
06/10/2017