தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகம் மாற்றி அமைக்கப்ப்படுகிறது.
மாவட்டச் செயலாளராக
A.முகம்மது மஹ்ரூஃப்
பண்டாரவடை
அலைப்பேசி எண் : 9894549992
மாவட்டப் பொருளாளராக
A.முகம்மது இக்பால் சேட்
கும்பகோணம்
அலைப்பேசி எண் : 9344302443
ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு கட்சி நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
05.10.2017