பொதக்குடி மஜக சார்பில் இரண்டாவது நாளாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..!

image

image

திருவாரூர்.அக்.04,. பொதக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கிளை செயலாளர் ஜமால் முகம்மது தலைமையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று இரண்டாவது நாளாக பொதக்குடி மற்றும் சேகரையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலமேம்பு கசாயம் கொடுத்து சிறப்பித்தனர்

இதில் ஏலமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவாரூர்_மாவட்டம்
04/10/2017