மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை செயற்குழு உறுப்பினராக நாகை வடக்கு மாவட்டம் ஆக்கூர் ஷாஜகான் நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு கட்சி நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
04.10.2017