வேலூர் (கி) மாவட்டம் சைதாப்பேட்டை 31-வது வார்டு (மேற்கு) கிளை மறுசீரமைப்பு..!

image

image

image

வேலூர்.செப்.30., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) வேலூர்  கிழக்கு மாவட்டம் சைதாப்பேட்டை 31-வது வார்டு (மேற்கு) கிளை நேற்று மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மஜக வேலூர் மாநகரம் 31-வது வார்டு (மேற்கு) கிளை பொதுக்குழு நேற்று 29.09.2017 இரவு 9 மணியளவில் கிளை செயலாளர் சையத் ரபி இல்லத்தில் மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர் முஹம்மத் ஜாபர் தலைமையில், மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர்கள் முஹம்மத் யாசீன், சையத் உசேன், முன்னிலையில் நடைப்பெற்றது.

இதில் கீழ்காணும் நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்…

1) கிளை செயலாளர்:
N.சையத் ரபி
9943011203

2) கிளை பொருளாளர்:
R.A.இம்ரான்
9092403783

3) துணை செயலாளர்:
S.சல்மான் ஷரீப்
9042003783

4) துணை செயலாளர்கள்:

S.முஸம்மில்
8098888960

A.இனாமுல் ஹசன்
9600209350

5) இளைஞரணி செயலாளர்:
R.அப்பாஸ் கான்
9003855184

6) மருத்துவ சேவை அணி செயலாளர்:
C.இஸ்மாயில் ஷரீப்

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்
30.09.17