மறைந்த கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக- மமக தலைவர் அப்துல் பாசித் அவர்கள் இல்லத்தில் மஜக மாநில நிர்வாகிகள்…!

image

கடலூர்.செப்.27., கடந்த சில தினங்களுக்கு முன் மறைந்த கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக- மமக தலைவர் அப்துல் பாசித் அவர்கள் இல்லத்திற்க்கு நேரில் சென்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

இவர்களுடன் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக், அபுதாபி மண்டல செயலாார் தையுப், பொருளாலர் ஹக்கிம், மாஜக லால்பேட்டை நிர்வாகிகள் ஜாகிர், ஜாபர் சாதிக், மற்றும் மானியம் ஆடுர்  நிர்வாகி பைரோஸ் உடனிருந்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING.
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.