கடலூர்.ஆக.31., லால்பேட்டை நகரில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ‘கைகாட்டி’ பேருந்து நிலையம் பல நாட்களாக இருண்ட நிலையில் கிடந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதனை கண்ட லால்பேட்டை நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சியினர் பேருந்து நிலையத்திற்கு மஜக சார்பில் மின்விளக்குகளை பொறுத்தினர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி.
#MJK _IT_WING.
#லால்பேட்டை_பெருநகரம்.