மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க கொடி மற்றும் பெயர் பலகை அறிமுக விழா!

image

image

கோவை.செப்.25., மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் கொடி
மற்றும் பெயர்பலகை நேற்று கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொழிற்சங்க கொடியையும் பெயர் பலகையும்
அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர்  கருணாஸ் MLA, கோவை மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் A.B.S.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் காஜா மற்றும் நிர்வாகிகள் மக்கான் ஜாபர்,
ஹக்கீம், ரியாஸ், சுதீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல்:-
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
24/09/2017