
கோவை.செப்.25., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் CTC.ஜப்பார், அவர்களும் மற்றும் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகளும் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர்.
இச்சந்திப்பில் தலைமை
ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர் ABT.பாருக் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
25.09.17