IKP தம்மாம் மண்டலம் சீகோ சிட்டி கிளை நிர்வாகிகள் ஆலோசனை…

image

image

தம்மாம்.செப்.13., இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) தம்மாம் மண்டலம் சீகோ சிட்டி கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மண்டல ஊடக துறை செயலாளர் சாஹிப் அவர்கள் முன்னிலையில் கிளை செயலாளர் அஷ்ரப் அவர்கள், பொருளாளர் சேத்தா நானா அவர்களும் கிளை, ஒருகினைப்பாளர் அப்துல்லாஹ் அவர்கள், ஆகியோர் ஆலோசனை நடத்தினார்.

மேலும் இக்கூட்டத்தில் புதிய கிளையின் வளர்ச்சியில் எடுத்து செல்லுவது குறித்தும் புதிதாக கிளைக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் யுக்திகள் குறித்தும் ஆலோசனை செய்தார்கள்.

வரும் காலங்களில் தம்மாம் மண்டலம் சார்பில் நடைபெற உள்ள இரத்தம் தானம் முகாம்மிர்க்கு பெரிய அளவில் உறுப்பினர்களை திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தகவல்.
#IKP_ஊடக_பிரிவு,
தம்மாம் மண்டலம்.
13.09.17