You are here

அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசைக் கண்டித்து கோவையில் மாணவர் இந்தியா ஆர்ப்பாட்டம்!

image

image

கோவை.செப்.02., கோவை மாணவர் இந்தியா அமைப்பின் சார்பாக நீட்தேர்வை ரத்துசெய்யக் கோரியும் மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசைக் கண்டித்தும் மாணவர்
இந்தியா மாவட்ட செயலாளர்
செய்யது இப்ராஹீம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக
மாநில துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக் மற்றும் அணி, பகுதி, கிளை, நிர்வாகிகள்  ஏராளமாணோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் ஒரு மணி நேரத்தில் முடிவுசெய்து ஏராளமான மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
#மாணவர்_இந்தியா_ஊடகபிரிவு
#கோவை_மாநகர்_மாவட்டம்
02.09.17

Top