மஜக சார்பாக திரு.வி.க நகரில் தொடர் நிலவேம்பு கசாயம் விநியோகம்..! பொதுமக்கள் பாராட்டு..!!

image

image

image

சென்னை.ஆக.30., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வுகள் வடசென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட திரு.வி.க நகரின் பல்வேறு வட்டங்களில் நடைபெற்றது.

கடந்த 20-08-2017 ஞாயிரு காலை 10 மணி அளவில் திரு.வி.க.நகர் பகுதி 72 வது வட்டத்தின் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது,

கடந்த 27/08/2017 ஞாயிறு காலை 8.00 மணியளவில் மஜக திரு.வி.க நகர் பகுதி  73வது (மேற்கு) வட்டத்தின் சார்பாக நில வேம்பு கசாயம் வழங்கபட்டது, 

கடந்த 25-08-2017 (வெள்ளி) காலை 10.30 மணியளவில் மஜக திரு.வி.க நகர் பகுதி  75வது வட்டத்தின் சார்பாக நில வேம்பு கசாயம் வழங்கபட்டது இதில் மாநில துணைச் செயலாளர் சைபுலாஹ், மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர்
ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிகள் அனைத்தும் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் S.A.அஸிம், அன்வர்,A.N.தாஹா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில மருத்துவ சேவை அணி பொறுப்பாளரும், மாநில செயலாளருமான  A. சாதிக் பாஷா அவர்கள் கலந்து கொண்டு நில வேம்பு கசாயம் பொது மக்களுக்கு வழங்கினார்.

இந்த மூன்று நிகழ்வுகளிலும் சுமார் 3,000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் நில வேம்பு கசாயம் குடித்து பயன் பெற்றனர். 

இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் B. யூசுப் பேக் வட்ட பொருளாளர் A.முஹம்மது கவுஸ். துணை செயலாளர்கள் H.ஷேக் அலி, R. ஹாபிஸ் கான், K. ஹயாத் கான், வர்த்தகரணி செயலாளர் J. நசிர் அஹமத், தொழிலாளர் அணி H. ஷாஜான் மற்றும் ஏராளமான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். 

தகவல் :

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி 
#MJK_IT_WING
திரு.வி.க நகர் பகுதி,
வட சென்னை மாவட்டம்