
நாகை.ஆக.27., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நாகை ஒன்றியம் ஆழியூர் ஊராட்சிக்கு
M.தமிமுன் அன்சாரி MLA
அவர்கள் (2017-18) தொகுதி நிதியிலிருந்து 10 கை பம்பு & தரை தளம் அமைக்க ரூபாய் 2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பம்புகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இப்பணிகளை பாராட்டி ஊர் பொதுமக்கள் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அலுவலகத்திற்கு அலைப்பேசியின் மூலம் தொடர்புக் கொண்டு நன்றி தெரிவித்தார்கள்.
தகவல்:
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
27.08.2017