மஜக திருப்பூர் மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

image

image

திருப்பூர்.ஆகஸ்ட்.27.,  இன்று மாலை 4 மணியளவில்
திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹைதர் அலி தலைமை தாங்கினார்,

இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் காதர்கான், மாநில செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் ரஹ்மான், வெங்கமேடு மீரான்,
பெரியதோட்டம் அப்பாஸ்  ஆகியோருடன்,

மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நவ்பில் ரிஜ்வான் மற்றும் திருப்பூர் மீரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தற்போது மக்கள் மத்தியில் மஜகவிற்கு ஏற்பட்டுள்ள வரவேற்பை முறையாக பயன்படுத்தி கட்சிக்கான உட்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் எனவும்,

வரும் வெள்ளிக்கிழமை அன்று
புறநகர் பகுதியில் நிர்வாகம்
அமைக்க வேண்டும் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#திருப்பூர்_மாவட்டம்.
#MJK_IT_WING
27_08_2017