மஜக கோவை தெற்குபகுதி செயற்குழு கூட்டம்!

image

கோவை.ஆக.26., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கோவை தெற்கு பகுதியின் செயற்குழு கூட்டம் பகுதி செயலாளர் காஜா உசேன் தலைமையில் நேற்று மாலை பகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பகுதி நிர்வாகிகள்
நிவாஸ், யூசுப், ஜக்கிரியா, சிராஜ்,
ரஹ்மத்துல்லா, ஜாபர் அலி, அபு,
மற்றும் கிளை நிர்வாகிகள் 
கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன…

1. தெற்கு பகுதிக்குட்பட்ட அனைத்து கிளைகளுக்கும் பகுதி நிர்வாகிகள் தலைமையில் கண்காணிப்பாளர்கள் நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது,

2. தெற்கு பகுதியில் விரைவில் கொடியேற்று விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது,

3. கட்சியின் வளர்ச்சி பணிகளை தீவிரமாக முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

ஆகிய மூன்று தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
25.08.17