குடியாத்தம் ஒன்றிய மஜக நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் உடன் வேலூர் மே மாவட்ட துணை செயலாளர் சந்திப்பு….

image

image

image

வேலூர்.ஆக.25., குடியாத்தம் ஒன்றிய காத்தாடி குப்பம் காயிதே மில்லத் நகர் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து
மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மஜகவின் வேலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் SMD.நவாஸ் கலந்து கொண்டார்.

காயிதே மில்லத் நகர் பிரச்சினைகள் சம்பந்தமாக பள்ளிவாசல் சுற்றியுள்ள பகுதிகளில் பார்வையிட்டனர்.

உடன் ஜமாத்தார்கள், ஊர் பொதுமக்கள், மஜக ஒன்றிய செயலாளர் Y.இம்தியாஸ்,
நகர செயலாளர் S.அனீஸ்,
ஒன்றிய பொருளாளர் அமீன்,
ஒன்றிய துணை செயலாளர் அம்ஜத், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் இம்ரான், நகர துணை செயலாளர் N.சலீம் மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
குடியாத்தம் நகரம்
வேலூர் (மே)மாவட்டம்.
25.08.17