மஜக மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!

image

image

image

மதுரை.ஆக.25., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று 24.08.17 நடைப்பெற்றது.

மஜக மதுரை வடக்கு மாவட்ட
செயலாளர் P.M.சேக் அகமது அப்துல்லா அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, பகுதி செயலாளர் உடன் ஆலோசனைகள் நடைபெற்று ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் புதூர் சாலி, துணைச் செயலாளர்கள்
வழக்கறிஞர் ஜமாலுதீன், இம்தியாஸ், நாகூர் அனிபா, k.ஷாஜஹான், இளைஞர் அணி செயலாளர் M.அலாவுதீன், விவசாய அணி செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர் சுலைமான், மேலூர் ஒன்றிய செயலாளர் சின்னமீரான், இளைஞர் அணி பொருளாளர் அப்பாஸ், கிளை செயலாளர் சோலை ஆகியோர்  கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் 16.09.2016 அன்று மாநில செயற்குழு மதுரையில் நடைபெற இருக்கிறது, அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் மஜக கொடி, பிளக்ஸ் மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்பு சிறப்பாக ஏற்பாடுகள் செய்வது என்று தீர்மானம் செய்யப்பட்டது.

தகவல் :

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
மதுரை வடக்கு மாவட்டம்.
24.08.2017.