மஜக காஞ்சி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..! மாநில செயலாளர் தைமிய்யா பங்கேற்பு..!!

image

காஞ்சி.ஆக24., நேற்று  மாலை மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் திருப்போரூர் பகுதியில்  மாவட்ட செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில செயலாளர் N.A.தைமிய்யா M.sc அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மேலும் இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் சத்தார்,  MJTS மாவட்ட செயலாளர் ரபீக், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
காஞ்சி தெற்கு மாவட்டம்.
23.08.17