சிவகங்கை மஜக சார்பில் 71-வது சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி…

image

சிவகங்கை.ஆக.15., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை நகரம் சார்பில் இந்தியாவின் 71வது சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மஜகவினர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர். இதில் நகர மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் திரலாக கலந்து கொன்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
சிவகங்கை நகரம்.
15.08.17