மஜக மாநில நிர்வாகிகளை இளையான்குடி ஹமீதியா பள்ளி நிர்வாகிகள் சந்திப்பு..!

image

image

image

சிவகங்கை.ஆக்.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் இளையான்குடி நகர அலுவலகத்தில் மஜக
மாநில பொருளாளர்
எஸ்.எஸ்.ஹாருன் ரஷீது அவர்களையும், மாநில தலைமை ஒருங்கினைப்பாளர் மௌலா. நாசர் அவர்களையும்,

இளையான்குடி ஹமீதியா மேல்நிலைப் பள்ளியின் சிறந்த கல்வியாளரும் தாளாளருமான ஹாஜி.சேக்தாவூத் அவர்களும், தலைமையாசிரியர் பெரியசாமி அவர்களும், பள்ளி நிர்வாகிகள் புரோஸ்கான் மற்றும் தமீம் அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பள்ளியின் கோரிக்கைகள் சம்பந்தமாக பேசினார்கள்.

இந்த சந்திப்பின் போது மஜக மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், நகர் செயலாளர் உமர் கத்தாப், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர்
சிக்கந்தர், நகர் துணைச் செயலாளர் செய்யது மஹபுப், சிராஜுதீன் அஹமது, ஜகுபர் சாதிக், உஸ்மான் ஆகியோர் உடனிருந்தார்கள்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
சிவகங்கை மாவட்டம்.
11.08.2017.