கோவை அரசு மருத்துவமனைக்கு மஜக முயர்ச்சியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா!

image

image

கோவை.ஆக.10., மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் ஸ்ரீஷ்யாம்பைரவர் அறக்கட்டளை இணைந்து கோவை அரசு மருத்துவமனையின் அவசர தேவைக்காக மருத்துவ உபகரணங்கள் மஜக மருத்துவ அணி மாவட்ட செயலாளர்  அபு அவர்கள் தலைமையில் இருப்பிட மருத்துவ அதிகாரியிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அனீபா, நிர்வாகிகள் அஜீஸ், அக்கீம், பிரோஸ், அபு, காதர் மற்றும் மாவட்ட, நகர, நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீஷ்யாம்பைரவர்
அறக்கட்டளைநிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்
10.08.17