காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனை அதிகாரிகளுடன் மஜக கோவை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு!

image

image

image

கோவை.ஆக.01., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

நேற்று இந்நிகழ்விற்கு அழைப்பு கொடுப்பதற்காக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ்
தலைமையில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன்,
மாவட்ட துணை செயலாளர்கள்
TMS.அப்பாஸ், சிங்கை சுலைமான் ஆகியோருடன்,

மாவட்ட இளைஞரணி செயலாளர்
பைசல், துணை செயலாளர் பிரோஸ், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

இதில் காவல்துறை ஆணையர், துணைஆணையர்,
அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், அரசு மருத்துவமனை RMO மற்றும் இரத்தவங்கி அதிகாரிகளை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்!!!

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT _WING
கோவை மாநகர் மாவட்டம்
31.07.17