டிடிவி தினகரனுடன் மஜக தலைவர்கள் சந்திப்பு…

தஞ்சை.ஜூலை.29., அதிமுக துணை பொதுச் செயலாளர் சகோ.டிடிவி. தினகரனுடைய மாமியார் மரணமடைந்ததையொட்டி ஆறுதல் கூறுவதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M. நாசர் ஆகியோர் இன்று காலை தஞ்சாவூர் வருகை தந்து அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இச்சந்திப்பு சுமார் 45நிமிடங்கள் நடைபெற்றது.

அவர்களுடன் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வல்லம் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் தஞ்சை ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் முகைதீன் , நகர செயலாளர் அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
தஞ்சை தெற்கு மாவட்டம்.
#MJK_IT_WING.
29.07.2017