முன்னாள் MLA அஸ்லம் பாஷாவை மஜக தலைவர்கள் உடல் நலம் விசாரிப்பு…!

image

image

சென்னை.ஜூலை.26., மமக அமைப்புச் செயலாளர் அஸ்லம் பாஷா  Ex.MLA  அவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று  வந்தார். 

அவரை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பொருளாளர் S.S. ஹாரூன் ரஷீது, மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா, தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாகிர் ஆகியோர் சந்தித்து உடல் நலம் விசாரித்து  ஆறுதல் கூறினர்.

நலம் பெற பிரார்த்தித்து விடை பெற்றார்கள்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
தலைமையகம்.
26.07.2017