You are here

நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.3.39இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பு…

image

image

image

நாகை.ஜூலை.23., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நிதியில் இருந்து ரூ.3.39 இலட்சம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கப்பட்டது.

நாகை ஊராட்சி ஒன்றியம் பொரவாச்சேரி உராட்சிக்கு உட்பட்ட புதுதெரு பகுதியில்
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி 2016-17-ல் இருந்து ரூபாய் 3.39 லட்சம் மதிப்பீடு  கொண்ட சாலை அமைக்கப்பட்டது.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
23/07/2017

Top