கோவை மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க ஆலோசனைகூட்டம்..!

image

கோவை.ஜூலை.20 : மனிதநேய ஜனநாயக கட்சியின் வணிகர் பிரிவான கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் MJVS மாவட்ட செயலாளர் அக்பர், முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் கீழ்கண்ட நிர்வாகிகள்
வணிகர் சங்க மாவட்ட துணை செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

ஜமேஷா
9566666707

லீட்ஸ் பஷீர்
9444884360

நெளபல் பாபு
9843632902

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..

ஆகஸ்ட் 8-ஆம் தேதி அன்று GSTவரி விதிப்பை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நடத்தும் கடை அடைப்பு போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் களந்துகொள்ளும் என்றும்,

ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது எனவும் முடிவுசெய்யப்பட்டது.

மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்திற்குட்பட்ட நகைகடை பிரிவு, ஜவுளிப்பிரிவு,
ரெடிமேட் பிரிவு ஆகிய
பிரிவுகளுக்கு புதிய கிளைகள் அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்.
19.07.2017.