You are here

M.தமிமுன் அன்சாரி MLA-வை பாராட்டிய பொதக்குடி ஜமாஅத்தார்கள்…

image

image

image

திருவாரூர்.ஜுலை,17: மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி MA, MLA அவர்கள் பொதக்குடி ஊர் உறவின் முறை முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகளை நேற்று சந்தித்து உரையாற்றினார்.

தமிழக சட்டமன்றத்தில்  பள்ளிவாசலில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்துவதை பற்றி சட்டமன்றத்தில் பேசியதற்க்காக பொதக்குடி ஜமாஅத் நிர்வாகிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

மேலும் மாட்டு பிரச்சினை, ஜனாதிபதி ஒட்டு ஆகியவற்றைக்கும் பொதக்குடி ஜமாஅத் நிர்வாகிகள் மகிழ்ச்சி நிறைந்த பாராட்டுகளை தெரிவித்தனர்.

அதுசமயம்  பொதக்குடிக்கு எந்த உதவி வேண்டும் என்றாலும் செய்து தர தயராக இருப்பதாக கூறினார்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
திருவாரூர் மாவட்டம்.
16.07.2017

Top